இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Saturday, August 23, 2008

யூதர் பிராமணம் ஆறு ஒற்றுமை

கடந்த 2006 ஆகஸ்ட் 1ம் தேதி பதிவர் மருதநாயகம் யூதர் - பிராமணர் - ஆறு விளையாட்டு என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த விளையாட்டை... சாரி... ஒற்றுமையை நீங்க கொஞ்சம் படிச்சு பாருங்களேன்.



1. இரு இனத்தவருமே தாங்கள் தான் உசத்தி என்றும் தாங்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள்

2. இருவருமே தங்கள் மொழியை தேவ பாஷை என்று சொல்லிக் கொண்டு செத்துப் போன மொழிக்கு உயிர் கொடுக்க முக்கிக் கொண்டிருக்கிறார்கள்

3. இருவருமே தங்கள் இனத்திற்கு மற்றவர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்ததலும் உண்மையில் இவர்கள் தான் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்

4. இருவருமே கலப்பு மணத்தை எதிர்ப்பவர்கள் ஆனாலும் காலப் போக்கில் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்

5. இரு இனத்திலும் அதி புத்திசாலிகள் இருப்பார்கள். ஆனால் அந்த அறிவை அவர்கள் பயன்படுத்தும் விதம் தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்

6. இருவருமே மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும் பெரும்பான்மையாக இருப்பவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்று தெரிந்து வைத்திருப்பார்கள்

3 comments:

லொடுக்குபாண்டி said...

1..2..3.. testing

Anonymous said...

ஓ. இதனால தான் நம்ம நோண்டுக்கு இஸ்ரேல் பிடிக்குதா

Anonymous said...

please don't post like this messages... today's situation is totally different from earlier one... i am a bharamin scored 94% but not get free seat in government engineering college... but my friend is from ST he got 83% and he got free seat and 2 days counselling before me... i got happy for my friends admission but what about me.... lot of students like me or not get admission even though having good marks with poor background... after 50 years of independence still its going on... people like you won't think about it... it is also a social injustice ....

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.