திலகவதிங்கிற ஒரு பெண் நிருபர் இந்துக்கடவுளின் ஆயுதமான உடுக்கையை நடிகையின் இடுப்புடன் ஒப்பிட்டு ஒரு பேட்டியை எழுதியிருக்கிறார். இது 03-09-08 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாயிருக்கு. 26ம் பக்கத்துல வந்திருக்குற இலியானா பேட்டியில இருக்குற அந்த வரி என்ன தெரியமா?
இலியானாவ பாத்ததுமே இந்த பெண் நிருபருக்கு, பரமசிவன் பார்த்து பார்த்து செய்த உடுக்கை மாதிரி உடம்புன்னு சப் எடிட்டர்கள் பில்டப் கொடுப்பாங்கனு தோணிச்சாம்.
இந்த வர்ணணை ஒரு சினிமாக்காரி பேட்டியில தேவயா? நீங்களே சொல்லுங்கப்பா.....
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Friday, August 29, 2008
இந்துக்களை கடவுளின் ஆயுதத்தை அவமதிக்கும் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
25 comments:
1..2..3..testing
சினிமாக்காரியா ...?? அவ என்ன உன் அக்காளா? மரியாதை குடுக்க பழகிக்கோங்க
உடுக்கைப் போன்ற இடுப்பு என்பது அருமையான உவமை. அதற்கு எதற்கு பொங்கிறீர்கள்? இப்படி நூல் பிடிப்பதை விட்டு விட்டாலே நாம் கொஞ்சம் முன்னேறுவோம்.
மேலும் உடுக்கை என்பது "ஆயுதம்" அல்ல. அது ஒரு இசைக் கருவி.
இவங்க திருந்தவே மாட்டாங்களா?
இவங்களுக்கு எப்பத்தான் அறிவு வருமோ?
எல்லாம் உங்களைத்தான். :)
//உடுக்கைப் போன்ற இடுப்பு என்பது அருமையான உவமை.//
பரமசிவன் பார்த்து பார்த்து செய்த உடுக்கை ன்னு எழுதற பார்ப்பன பத்திரிக்கைக்கு கொழுப்புதானா?
பரமசிவனுக்கு வேற வேலை இல்லயா? இலியானா இடுப்பை செய்யுறதுதானா வேலை?
தமிழ்சைவ நெறிக்கு எதிராக வட இந்திய பார்பனச் சதியின் ஒரு அங்கமே இது!
Dei anononymous venna (Last guy!). Thilagavadhi soothirachidaa.
LoL... LoL... Anandha vikadan LoL
//Dei anononymous venna (Last guy!). Thilagavadhi soothirachidaa./
டேய் ங்கொய்யாலே, ஒண்ணா தமிழ்ழ எழுது, இல்ல இங்கிலீஷ்லா எயிது. அதவிட்டுபிட்டு என்னடா மொழியிது, மொன்னை!ஒண்ணூமே பிரியல!
//சினிமாக்காரியா ...?? அவ என்ன உன் அக்காளா? மரியாதை குடுக்க பழகிக்கோங்க//
ஊருக்கெல்லாம் உடம்பை காட்டி துட்டு சேக்கற கூத்தாடிக்கு என்ன மரியாத வேண்டிகிடக்கு?
லொடுக்கு,
வர வர விகடன் மாதிரியே நீங்களும் வாறீங்க...
இதெல்லாம் எதிர்ப்புக் காட்டவேண்டிய விடயமா?...
வெளங்கினாப்போலதான்...
இந்த லோடுக்குபாண்டி nirubar.blogspot.com சினிமா நிருபர்தான் ... சினிமா நடிகைகள் பற்றி கிசுகிசு எழுதும் இவரிடம் இதை போன்ற விமர்சனம் தவிர வேறெதை எதிர் பார்க்க முடியும்
ஒன் அன் ஒன்லி டமில் காட் லாடு முருகாவின் ஃபாதரான லாடு பரமசிவாவிற்காக ஃபீசு வாங்காமல் வக்காலத்து வாங்கும் அண்ணன் லொடுக்கு வாழ்க!
விகடன் மட்டுமா.. இஞ்சி இடுப்பழகி என்று ரேவதியின் இடுப்போடு ,, அப்படி ஒன்று இருக்கிறதா.. சினிமாவில் காட்டியதேயில்லையே,,,,இஞ்சியை கேவலப்படுத்திய கமலை எதிர்த்தும் ஒரு பதிவு போடுங்களேன்,,, எவ்ளவோ பண்ணிட்டோம்
//விகடன் மட்டுமா.. இஞ்சி இடுப்பழகி என்று ரேவதியின் இடுப்போடு ,, அப்படி ஒன்று இருக்கிறதா.. சினிமாவில் காட்டியதேயில்லையே,,,,இஞ்சியை கேவலப்படுத்திய கமலை எதிர்த்தும் ஒரு பதிவு போடுங்களேன்,,, எவ்ளவோ பண்ணிட்டோம்//
ஓ நீரும் பார்பன சதியின் ஓர் அங்கமோ?
இஞ்சியாமில்ல இஞ்சி, மவனே காய்ச்சிடுவோம் கஞ்சி!
உடுக்கை பத்திய பேசுற.. டேய் லொடுக்கு.... உன் __டுக்கை நசுக்கிடுவேன்.
//ஓ நீரும் பார்பன சதியின் ஓர் அங்கமோ?
இஞ்சியாமில்ல இஞ்சி, மவனே காய்ச்சிடுவோம் கஞ்சி!//
போடாங் ............... __ஞ்சி
//போடாங் ............... __ஞ்சி//
ஏண்ட நீ ஒரு டமாருன்னு "நீர்"ன்னு மரியாதை கொடுத்தா _ஞ்சி -ந்னு சொல்லற. மரியாத தெரியாத பய. டர்டி ராஸ்கோல்.
நாங்க அப்புறம் எங்க பேட்டை பாஷை எடுத்துவுட்டா நாறீடுவ கயித!
//உடுக்கை பத்திய பேசுற.. டேய் லொடுக்கு.... உன் __டுக்கை நசுக்கிடுவேன்.//
மவனே என்ன நினைச்சுகினுகிறா?
நசுக்குறது இருக்கட்டும் அதப் பார்த்தால உனக்கு பேதி புடுங்கீரும். அப்புறம் எங்க போய் நசுக்கறது, ஓடிப்போயிடுறா பச்சா
Umakku lollu pandi nu per vaikanum.
ஐயா, மொதல்ல சிவனே ஒரு வந்தேறி பரதேசி கடவுளு. உடுக்கை என்பது தமிழருடைய இசைக்கருவி. பருப்புகளுக்கு ஜால்ரா போட்ட சில உள்ளூர் கம்மணாட்டிங்க இந்த உடுக்கைய அவரு படத்துல வெச்சி வரைஞ்சி சிவன தமிழருடைய கடவுளுன்னு பில்டப் கொடுத்தானுங்க.
iduppu udukkaiyaannu naan paartthu sollanum
//லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?//
ரொம்பக் கேவலமா இருக்கு...
// ஐயா, மொதல்ல சிவனே ஒரு வந்தேறி பரதேசி கடவுளு. உடுக்கை என்பது தமிழருடைய இசைக்கருவி. பருப்புகளுக்கு ஜால்ரா போட்ட சில உள்ளூர் கம்மணாட்டிங்க இந்த உடுக்கைய அவரு படத்துல வெச்சி வரைஞ்சி சிவன தமிழருடைய கடவுளுன்னு பில்டப் கொடுத்தானுங்க.//
அண்ணே வரலாறு தெரியாம உளறாதீங்க. நம்ம மூப்பாட்டனுங்க ஆப்பிரிக்கவுல இருந்து தென்னிந்தியாவுக்கு வர்றதுக்கு முன்னாடி சிந்து சமவெளியில் வணங்கிய கடவுள் "பசுபதி" அதாவது சிவன்!
அது மட்டுமல்லாது லிங்க வழிபாடு இந்தியாவின் ஆதி பழங்குடிகளுக்கே (proto-australoid tribes) உரிய்து.ஆரியர்கள் வந்த பிறகு இந்த லிஙகமும் அவர்களின் ருத்ரனையும் இணைத்து விட்டனர்.
தமிழன் என்ன ஆதிகுடியாக இருந்த போதே பகுத்தறிவு பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டானா என்ன?
மேலும் விபரங்களுக்கு கூகிளை நாடுங்கள்.
chuuuuuppppppruuuuu
Post a Comment