சென்னை மீனம்பாக்கத்தில் நேற்றிரவு நான்கு பேர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். அதே பகுதியில் தண்டவாளத்தில் காலை செல்போனில் பேசிய படியும், விழுந்து, எழுந்தும் ரிலாக்ஸாக செல்லும் இளசுகள். தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி என அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்து, அப்போதைக்கு வருத்தப்படுவதுடன் சரி. விழிப்புணர்வு மட்டும்... ஊஹ¨ம்!
இவங்களுக்குல்லாம் எப்பத்தான் புத்தி வருமோ?
தமிழ்முரசு படத்தில் வெளியான படத்தைத்தான் சுட்டு இங்க போட்டிருக்கேன்.
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Thursday, August 28, 2008
இவங்களுக்கு எப்பத்தான் அறிவு வருமோ? ஒரு உருப்படியான பதிவு
Posted by லொடுக்குபாண்டி at 6:14 AM
Labels: tm.dinakaran.co.in
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
9 comments:
1..2..3..testing
பரவாயில்லியே... லொடுக்குப்பாண்டிக்குகூட அறிவு வந்துடுச்சே...
நல்லா இருங்கப்பு. நல்லா இருங்க!
புத்தியா?
ஆங்.....வந்துட்டாலும்.....(-:
எல்லாம் பூபாரம் குறைக்கத்தான்!
பாருங்கைய்யா சமூக அக்கறையை.... நம்ப முடியலயே
நம்ப முடியவில்லை வல்லை ல்லை லை...லொடுக்கா இது?
எப்போதும் இப்படி தான் ..மாற வாய்ப்பில்லை..
அறிவில்லாதவங்க இப்படி சீகிரமா செத்து போவறதே மேலுங்க. இந்த அறிவில்லாத முண்டங்கள் பெற்றோர்கள் பணவசதி, பதவி மற்றும் சாதி அதிகாரம் ஆகியவற்றை சந்தர்ப்பமாக்கி லஞ்சத்தை கொடுத்து ஒத்துவராத மேல் படிப்புகளை கட்டாயத்தின் பேரில் படித்து இவங்களும் பிற்காலத்தில பெரிய ஆளாகி வீட்டையும் நாட்டையும் குட்டி சுவராக்குவத்ற்கு பதில் இப்படி முளையும் போதே அழிந்து போவறதே நல்லது. மலம் அள்ளுகிறவங்களுக்கு வேலைப்பலு கொஞ்சம் குறையும்.
அறிவா? அப்படினா என்ன ??
Post a Comment