இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Friday, August 29, 2008

ரஜினி கட்சி தொடங்குனா சிரஞ்சீவி மாதிரி கூட்டம் வந்திருக்குமா?

தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தமிழக மக்கள் பட்டிமன்றம் நடத்தி நடத்தி ஓய்ந்து போயிட்டாங்க. இப்போ புதுசா ஒரு பட்டிமன்றம் நடத்த தொடங்கியிருக்காங்களாம். அந்த பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ரஜினி அரசியலுக்கு வந்தா... தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்குனப்போ வந்த கூட்டம் மாதிரி கூட்டம் வந்திருக்குமா? என்பதுதான் அந்த கேள்வி.

உங்க தரப்பு வாதத்தை சொல்லுங்க..............

8 comments:

லொடுக்குபாண்டி said...

என்னோட வாதம் என்னன்னா.... ரஜினி 1996ல அரசியலுக்கு வந்திருந்தா சிரஞ்சீவிய விட அதிகமாவே கூட்டம் வந்திருக்கும். இப்ப தொடங்குனா.... அந்த அளவுக்கு கூட்டம் வராது. நீங்க என்ன சொல்றீங்கப்பு....

Anonymous said...

வந்திருக்கும்.

விஜய் ஆனந்த் said...

// லொடுக்குபாண்டி said...
என்னோட வாதம் என்னன்னா.... ரஜினி 1996ல அரசியலுக்கு வந்திருந்தா சிரஞ்சீவிய விட அதிகமாவே கூட்டம் வந்திருக்கும். இப்ப தொடங்குனா.... அந்த அளவுக்கு கூட்டம் வராது. நீங்க என்ன சொல்றீங்கப்பு.... //

அது சரி...அப்போ எந்த அளவுக்கு கூட்டம் வரும்???

Anonymous said...

அது சரி...அப்போ எந்த அளவுக்கு கூட்டம் வரும்???

Anonymous said...

\\கூடிய கூட்டமெல்லாம் ஓட்டாகாது//

Anonymous said...

டேய் ஒன்னோட ப்லாக்கு சூடான இடுகயில வரனும்றதுக்காக ஏன்டா என்னை கேவலப்படுத்திர..

Anonymous said...

என்னாது... ரித்தீஷ் கட்சி ஆரம்பிக்கப் போறாரா??

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்திருக்கலாம்...
வரலாம்..
வராமலும் போகலாம்
வந்திருக்காது..
வராது..

உங்களுக்கு எது தேவையோ தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.