இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Monday, August 25, 2008

தமிழ்மணம் சூடான இடுகைகள் குறித்த முக்கிய செய்தி

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் எந்த அடிப்பபையில தேர்ந்தெடுக்கப்படுதுன்னு பதிவர் ஜேசப் பால்ராஜ் தன்னோட வலைப்பூவுல ஒரு முக்கியமான கேள்வியை கேட்டிருக்கார். அவருக்கு மட்டுமில்லை... எனக்கும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செஞ்சிது. அதனால இதுக்கு தீர்வு சொல்ற இந்த பதிவை போடுறேன்.

பயணங்கள் பதிவில் கடந்த் ஜூன் மாசம் 16ம் தேதி ஒரு பதிவு போட்டிருக்காங்க. அந்த முக்கியமான பதிவை நீங்களும் படிச்சு பாருகேளேன்.


MR.BURUNO.... IPPA OK VA?

13 comments:

லொடுக்குபாண்டி said...

1..2..3.. testing

Anonymous said...

வெடுக்கு

Anonymous said...

....டுக்கு
முதலெழுத்து என்னான்னு சொல்லுங்க.

Anonymous said...

சுட்டி மட்டும் அளித்தால் போதும். முழு பதிவையும் வெட்டி ஒட்டுவதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல பதிவு. நன்றி. எனது சந்தேகத்தை தீர்க்க உதவியமைக்கு நன்றி.

Anonymous said...

சுட்டி மட்டும் அளித்தால் போதும். முழு பதிவையும் வெட்டி ஒட்டுவதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Anonymous said...

// புரூனோ said...

சுட்டி மட்டும் அளித்தால் போதும். முழு பதிவையும் வெட்டி ஒட்டுவதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.//

BRUNO PATHIVA MATTUM THIRUDATHINKA LODUKKU. UNKA SEVAI NALLA IRUKKU.

Anonymous said...

இப்படி ஒரு மொக்கைப்பதிவரா இவ்வளவு தெளிவாக எழுதியிருப்பது என்று முதலில் நினைத்துவிட்டேன். புரூனோவின் பின்னை பார்த்தப்பிறகுதான் தெரியுது, இது அவரோடதுன்னு.! நல்லாருங்கப்பு.!

Anonymous said...

இது தெரிஞ்ச சங்கதிதானய்ய்யா

கிரி said...

உண்மைய சொல்லுங்க புது பதிவர் கிடையாது தானே ;-)

உங்களோட இந்த பதிவு நல்லா தெளிவா இருக்கு வாழ்த்துக்கள்.

புருனோ Bruno said...

என் இடுகைகளை முழுவதும் வெட்டி ஒட்டுவதை தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.

அவசியம் என்றால் சுட்டி மட்டும் அளித்தால் போதும்

எதேனும் கருத்திற்கு மாற்று கருத்து கூறவேண்டுமென்றால் அந்த கருத்தை மட்டும் மேற்கோள் காட்டலாம்

வெட்டி ஒட்டப்பட்டுள்ள பாகங்களை உடனடியாக நீக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

புருனோ

லொடுக்குபாண்டி said...

MR.BURUNO.... IPPA OK VA?

புருனோ Bruno said...

நன்றி :)

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.