இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Wednesday, August 27, 2008

இந்த பொண்ணு யாருன்னு தெரியுதா? சரியா சொன்னா பிரைஸ்


படத்துல குல்பி ஐஸ் மாதிரி, செக்கச் செவேன்னு இருக்குற கையை கட்டிக்கினு, சிரிக்காம சிரிச்சிட்டு இருக்குற இந்த பொண்ணை நீங்க எங்கயாவது பாத்துருக்கீங்களா? பாத்தவங்க இந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பாப்போம். சரியா சொன்னா ஒரு பிரைஸ் ஒங்களுக்கு கிடைக்கும். என்ன பரிசுன்னு பின்னால சொல்லுவேன். சரியா? வர்ட்டாடாடாடா........................

17 comments:

லொடுக்குபாண்டி said...

1...2...3... testing

Anonymous said...

swadi

ப்ரசன்னா said...

சுப்ரமணியபுரம் கதாநாயகி சுவாதி

Anonymous said...

சுவாதி

Anonymous said...

Ada Po ya SU..

Anonymous said...

subramaniyapuram suwathi

Kumky said...

ஏன் லொடுக்கு வேற வேலயே இல்லயா? (பிடிக்கலன்னாலும் ஏதாச்சும் சொல்லனுமின்னு நீங்கதான்ன .....))

Anonymous said...

//ஏன் லொடுக்கு வேற வேலயே இல்லயா? (பிடிக்கலன்னாலும் ஏதாச்சும் சொல்லனுமின்னு நீங்கதான்ன .....))///



REEpeetU............................

Anonymous said...

idhu koodavaa theriyaadhu... Swathi (subramaniyapuram's heroine)

lodukku oru dubukku! LOL

Blogger said...

மெண்டல் ஆஸ்பத்திரியில் Psycho T-shirt அணிந்து கொண்டிருப்பது நடிகை சுவாதி....

Sanjai Gandhi said...

சுப்ரமணிய புரம் பார்ட்டி ஸ்வாதி.. இதுக்கு இன்னா போட்டி தலீவா.. அதான் படம் பூராவும் வசனம் பேசவோ நடிக்கவோ வாய்ப்பே இல்லாம சும்மா தேமேனு சிச்சிகினே இக்குமே அந்த பார்ட்டி தான இது?

http://urupudaathathu.blogspot.com/ said...

சுப்ரமணியபுரம் சுவாதி

http://urupudaathathu.blogspot.com/ said...

// The Rebel said...

மெண்டல் ஆஸ்பத்திரியில் Psycho T-shirt அணிந்து கொண்டிருப்பது நடிகை சுவாதி....//


வன்மையாக கண்ணடிக்கிறேன்..
ஹி ஹி கண்டிக்கிறேன்

நாமக்கல் சிபி said...

நயன்தாரா அல்ல!

Anonymous said...

//உருப்புடாதது_அணிமா said...
// The Rebel said...

மெண்டல் ஆஸ்பத்திரியில் Psycho T-shirt அணிந்து கொண்டிருப்பது நடிகை சுவாதி....//


வன்மையாக கண்ணடிக்கிறேன்..
ஹி ஹி கண்டிக்கிறேன்//

ரீப்பீட்டோய் ரிப்பீட்டோய் ரிப்பிட்டோய்....

Anonymous said...

intha poonu MAA Tv swathi

Anonymous said...

Ilanada pongappa... ithellam oru figure...

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.