தினமலர் நாளிதழில் நேத்திக்கு ரஜினிகாந்த் பத்தி ஒரு செய்தி கட்டுரை போட்டிருந்தாங்க. சூப்பர் ஸ்டார் தகுதியை இழக்கிறாரா ரஜினி?ன்னு போட்டிருக்கிற அந்த செய்தியை படித்தவர்கள் தினமலரின் இந்த குழப்ப செய்தி பற்றிய உங்க கமெண்ட்டை இங்கே சொல்லிட்டு போங்க.
தினமலர் செய்தியை படிக்காதவங்க இங்கே போய் படிச்சிட்டு வந்து கமெண்ட்டை சொல்லுங்க.
ஆனா கமெண்ட் மட்டும் சொல்லாம போயிடாதீங்க சாமீ... ப்ளீளீளீளீஸ்.
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Monday, August 25, 2008
தினமலர் குழப்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?
Posted by லொடுக்குபாண்டி at 7:22 AM
Labels: dinamalar.com
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
9 comments:
1..2..3.. testing
//திருட்டு "விசிடி' உச்சத்தில் இருக்கும் காலத்திலும் தியேட்டர்கள் வாழ்ந்ததற்கு ரஜினி நடித்த படங்கள் தான் காரணம் என்பதை மறந்துவிட்டு, இன்று ரஜினியின் இமேஜை சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என குற்றஞ்சாட்டுகின்றனர் திரையுலகின் ஒரு பகுதியினர்.//
திருட்டு விசிடி பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது, 10 ஆண்டுகளில் அருணாசலம் படத்துக்கு பிறகு ரஜினி நடித்தது பாபா, சிவாஜி, சந்திரமுகி மற்றும் தற்போதைய குசேலன்.
தியேட்டர்கள் வாழ்ந்ததற்குக் காரணம் ரஜினிகாந்தின் படங்கள் என்று சொல்வது உண்மையா ? மேற்கண்ட காலகட்டத்தில் ரஜினியின் பழைய படங்கள் திரையரங்கை ஓட வைத்துக் கொண்டிருந்ததா ? ஏன் அப்படி சொல்கிறார்கள், புரியவில்லை விளக்கவும்.
//திருட்டு விசிடி பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது//
Adhukku munnadi kaalakattathila ivaru KOMAvila irundhirupparo?
////திருட்டு விசிடி பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது//
Adhukku munnadi kaalakattathila ivaru KOMAvila irundhirupparo?//
சும்மா மறுப்புக்காக காழ்புணர்வில் எதைவேண்டுமானாலும் சொல்லுங்க.
அதுக்கு முன்னாடி விஹெச்எஸ் டேப் இருந்தது...அதன் வாடகை அதிகம், இண்டர் நெட் வழியாக டவுன்லோட் செய்த்து விசிடியாக்கும் வசதியெல்லாம் இப்போதுதான் ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை ஒப்பிடும் போது திருட்டுவிசிடி காலகட்டத்தில் திரை துறைக்கு பெரிய அடிதான்.
சினிமாவுல இஇதெல்லாம் சாதாரணமப்பா....
Rajini is a Good Guy. Those who are silent everyone playing on him by keeping his name.
After MGR, Rajini only given lot of collections and money to so many people. these people have forgot that one.
really bad and i am pity on these people
தினகரனுடன் கம்பேர் பண்ணும்போது தினமலர் எவ்வளவோ பெட்டர்தானே?
Its fals news
நான் நேத்தே படிச்சேன். பாவம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆதரவு பேச்சில உதைக்க வேண்டும் என்று சொல்லி பிறகு அதற்கு மன்னிப்பும் கேட்ட தன்மான சிங்கம் தன் டேமேஜ் ஆன இமேஜை சரி செய்ய சாம பேத தண்ட வழிகள் எல்லாத்தயும் உபயோகிக்கிது.. இப்படி புகழ் பரப்ப செலவு செய்யும் தொகையை வைது ஒரு படம் எடுத்து அதை "நியாயமான" விலையில் விற்று இருக்கும் புகழை தக்க வைத்துக் கொள்ளலா. :))
Post a Comment