இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Tuesday, September 2, 2008

FLASH NEWS : வேலூர் தினமலர் ஆபீஸ் மீது அட்டாக்

இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டதை கண்டித்து வேலூரில் தினமலர் ஆபீஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் பத்த அவ்வப்போது தரக்குறைவாக செய்தி வெளியிடுவது தினமலரின் வாடிக்கை. இன்னிக்கு காலையில 4000 இஸ்லாமியர்கள் தினமலர் ஆபீஸ் முன்னாடி வந்து கல்லடிச்சதா அங்க இருக்குற என்னோட பிரண்ட் சாகுல் அமீது போன்ல ‌சொன்னார்.

11 comments:

Robin said...

தினமலர் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி எழுதி வருகிறது. பொதுவாக கிறிஸ்த்தவர்களை அல்லது முஸ்லிம்களை கேவலப்படுத்தும் ஏதாவது ஒரு சிறிய சம்பவத்தை பெரிதாக்கி செய்தியாக வெளியிடுவது தினமலத்தின் வழக்கம்.

நிழலின் குரல் said...

குண்டு வைப்பவர்களையும் , ஏமாற்றி மதம் மாற்றுபவர்களையும் மக்களிடம் கொண்டு செல்வதில் நெ 1 தினமலரே . வாழ்க அதன் தொண்டு

Anonymous said...

//4000 இஸ்லாமியர்கள் தினமலர் ஆபீஸ் முன்னாடி வந்து கல்லடிச்சதா//

இதுதான் இஸ்ஸாத்தை அமைதி மார்க்கம் என்று அழைக்கப்டுகிறது போல!

ஏதோ குண்டு வைக்காம வுட்டானுவளேன்னு சந்தோசப் பட்டுகிட வேண்டியதுதான்!

Anonymous said...

ஏண்ணா அது என்ன நீயூஸ்ன்னு நீங்க சொல்லவே இல்லையே

Anonymous said...

தினமலர் செய்திகளில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களில் இதுவரை இறந்ததாகச் சொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

இந்த நாற்றமடித்த பத்திரிகையை வாங்குபவர்கள் தான் முழு முட்டாள்கள்.

Anonymous said...

//தரக்குறைவாக செய்தி வெளியிடுவது தினமலரின் வாடிக்கை//

குண்டு வச்சா பாராட்டுரையா வாசிக்க முடியும்?

Anonymous said...

//தரக்குறைவாக செய்தி வெளியிடுவது தினமலரின் வாடிக்கை//

இருக்கர நீயூஸாத்தானைய்யா போட முடியும்?

Anonymous said...

அமைதி மார்க்கத்தினர் இப்படித்தான் பேருக்கேத்தா மாதிரி செய்வார்கள். இவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?

Unknown said...

தினமலருக்கு ஆதரவாக ஒரு முஸ்லிம் சகோதரி பேசுவதை பாருங்கள். தினமலர் ஒரு தரமான பத்திரிக்கை எனத் தெரியும்.

Anonymous said...

ஐஸ்பூருட் ஐயர்வாள், தினமலர் ஒரு யூடியூப் ஸ்கீர்ஷாட் போட்டது அவ்வளவுதான்.
அந்த வீடியோ இதான்

Anonymous said...

இந்த வீடியோவின் முதல் கார்டூனை பாருங்கள். இசுலாமியர்கள் மனநிலையை தெளிவாக விளங்கும்.

அங்கு jew-க்குபதிலாக இந்து என மாற்றுங்கள் சரியாக பொருந்தும்.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.