இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Sunday, August 31, 2008

டாக்டர் ராமதாசுக்கு மக்கள் வெச்சிருக்குற பட்டப்பெயர்கள்


சினிமாவுல காமெடி நடிகர்கள் பண்ணும் காமெடியை விட அதிகமாக காமெடி செஞ்சு மார்க்குகளை அள்ளியிருப்பவர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள். சினிமா, அரசியல், விளையாட்டு என்று எதையுமே விடாமல் விமர்சித்து தள்ளும் இந்த ராமதாசுக்கு, பச்சோந்தி, பச்ச கஞ்சா, காடுவெட்டிக்கு காவல்காரன் என்று பல பெயர்களை அரசியல்வாதிகளே சொல்லியிருக்கிறார்கள். நீங்க உங்க மனசுல இந்த ஐயாவுக்கு என்ன பெயர் வெச்சிருக்கீங்கப்பு... பயப்படாம சொல்லுங்கப்பு..........

9 comments:

லொடுக்குபாண்டி said...

1...2..3.. testing

Anonymous said...

lodukku, better be ready for indecent comments.

if you say, 'i knew it & still wanna publish this post'; man,you are brave :)

lodukku's fan

Rangs said...

Ivan ellam oru manusan...ivanap pathi survey vera? jadhik katchi nai thane idhu? ellam thamilanin thalai eluthu..

arasiyal viyuabaari

Anonymous said...

டேய் லொடுக்கு... உன் வூடு எங்கடா இருக்கு?

Sundar சுந்தர் said...

வெட்டியது மரம், விற்பது அரசியல்!
மந்திரி பதவி இட ஒதுக்கீடு - மகனுக்கு மட்டும்!

Anonymous said...

தொல்லைபாண்டி

Anonymous said...

எண்டா அய்யா-ன்னா கரிச்சி கொட்டறீங்க .....
நீங்கெல்லாம் தமிழனை விட்டுட்டு மத்தவனை
தூக்கி வச்சி ஆடரிங்க.....
ஆதனால தான் ....
வந்தவன் ...
போனவன்...
வச்சிருந்தவ ...
........ன்னு
தமிழனை தவிர மத்தவனெல்லாம் நாட்டை ஆள்கிறான்.
திருந்தங்கட சனியனுங்களா

Anonymous said...

avara pathi pasa avanukum thaguthi ellada badugala

Anonymous said...

திருந்தங்கட சனியனுங்களா

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.