இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Friday, August 15, 2008

நடிகர்களின் சம்பள பட்டியல் : முழு விவரம் -நிருபர்

சினிமா நிருபர் என்ற பெயரில் வலைபதிவர் நிருபர் ஆகஸ்ட் 10ம்தேதி நடிகர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகைகளின் சம்பள பட்டியலை வெளியிட்டிருந்தோம். நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகைகள் அனைவரும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ உங்களுக்காக நடிகர்களின் சம்பள பட்டியல் முழு விவரம்:-

ரஜினிகாந்த் - ரூ.25 முதல் ரூ.40 கோடி வரை
கமல்ஹாசன் - ரூ.10 கோடி
விஜயகாந்த் - ரூ.4 கோடி
சரத்குமார் - ரூ.2 கோடி
அஜித்குமார் - ரூ.10 கோடி
விஜய் - ரூ.8 கோடி
விக்ரம் - ரூ.6 கோடி
விஷால் - ரூ.6 கோடி
சூர்யா - ரூ.6 கோடி
சிம்பு - ரூ. 4 கோடி
தனுஷ் - ரூ.4 கோடி
ஆர்யா - ரூ.3 கோடி
கார்த்தி - ரூ.3 கோடி
ஜெயம் ரவி - ரூ.3 கோடி
மாதவன் - ரூ.1.5 கோடி
சத்யராஜ் - ரூ.75 லட்சம்
பிரசாந்த் - ரூ.50 லட்சம்
பசுபதி - ரூ.30 லட்சம்

மற்ற நடிகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.

1 comments:

சகாதேவன் said...

1940களில் ஜெமினி, ஏவிஎம் ஸ்டூடியோக்களில் நடிகர்கள் மாத சம்பளத்தில் வேலை செய்தார்களாம். காமெடியன் டி,ஆர்,ராமச்சந்திரன் அன்று ஏவிஎம்மில் வாங்கிய சம்பளம் ரூ 40.
முதன்முதலாக 1 லட்சம் வாங்கிய நடிகை, கே.பி.சுந்தராம்பாள்- ஜெமினியின் ஒளவையார் படத்திற்காக.
சகாதேவன்

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.